சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சார்பு ஆய்வாளர் திரு. தியாகராஜன், அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த (18.05.2021), அன்று இறந்து விட்டார் அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூபாய் 25 லட்சம் (04.08.2022), உயர்திரு.காவல் கண்காணிப்பாளர் முனைவர்.த. செந்தில்குமார், அவர்களால் வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி