கோவை : தைப்பொங்கல் என்னும் தமிழர் திருநாளை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் கோவை ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ஆயுதப்படை வீரர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் மற்றும் வீரங்கனைகளுடன் சிறப்பாக கொண்டாடினார்கள் இந்த நிகழ்வில் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் போலீசார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்