நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் பணி புரியும் ஊர்க்காவல் படை பிரிவினர் மற்றும் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை இன்று (08.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டார்கள், மேலும் காவலர்களின் குறை நிறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.