வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்ட ஆயுதப்படையில் புதிதாக 36 காவல் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள GPS கருவிகளின் செயல்பாட்டை பார்வையிட்டார் மற்றும் ஆயுதப்படை காவல் குடியிருப்பில் வசிக்கும் 600 குடும்பத்தினருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானே இயங்கி குடிநீரை விநியோகிக்கும் வகையில் கருவி பொருத்தப்பட்டுள்ளது அதனையும் பார்வையிட்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்