சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஆயுதப்படையில், வாகனப்பிரிவில் பணிபுரிந்த த.கா.290 திரு.சரவணன் என்பவர் கடந்த (17.3.2023)-ம் தேதி இரயில் விபத்தில் மரணமடைந்தார். SBI சார்பாக அவருடைய Salary Packge -ல் இருந்து ரூ.30,00,000/-(முப்பது இலட்சம்)அவருடைய மனைவி திருமதி.சங்கரேஸ்வரி அவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் திரு.B.K.அர்விந்த,இ.கா.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம் மற்றும் SBI வங்கி முதன்மையாளர் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி