திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஆயுதப்படையில் உள்ள பழனி மஹாலில் திண்டுக்கல் எஸ்.எஸ் மருத்துவமனை மற்றும் இந்திய எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம் இணைந்து இன்று (04.08.2022) எலும்பு & மூட்டு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு முதலுதவி குறித்த செய்முறை நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா