சிவகங்கை : மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த கலையரசன் என்ற விக்கி (25) என்பவர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார். இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சுந்தரி, u/s 13, 14(1) POCSO Act r/w.67(A), 67(B) IT Act ன் கீழ் வழக்கு பதிவு செய்து கலையரசன் என்ற விக்கியை கைது செய்து சிறையில் அடைத்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்