விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பனையபுரம் கூட்ரோடு வழியாக வந்த இலகு ரக வாகனத்தில் ஆபத்தான முறையில் 25க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிவந்த வாகனத்தை
போக்குவரத்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர்.திரு.குமாரராஜா மற்றும் காவலர்களால் இறக்கிவிடப்பட்டு கொரானா மூன்றாவது அலையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும்.
இதனை தொடர்ந்து கோலியனூர் வரை செல்வதற்கு மாற்று வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இலகுரக வாகன ஓட்டுநருக்கு அபராதம் விதித்தும் எச்சரிக்கை செய்து அனுப்பிவைக்கப்பட்டது. .