விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி சீட்டு முறையினை ஒழிக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். திரு.N. ஸ்ரீநாதா, இ.கா.ப., அவர்களின் உத்தரவு படி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் 11.02.2022 அன்று ஆன்லைன் லாட்டரி சீட்டு கும்பலின் தலைவன் ஸ்ரீதர் என்ற நபரை கைது செய்து, கார், பணம் ரூ.3.58 லட்சம், 3 செல்போன்கள் மற்றும் ஒரு iPad ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.