திருவண்ணாமலை: ஆன்லைன் மோசடி நபர்களால் பணத்தை இழந்தவருக்கு உரிய விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டு (24.07.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப. அவர்கள், அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்கள், உரியவரிடம் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் திரு.B.முருகானந்தம் அவர்கள் உடனிருந்தார்.