திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்: ஊத்துக்கோட்டையில் அதிரடி சோதனை. ஊத்துக்கோட்டை அருகே ஆந்திரா எல்லை பகுதி உள்ளது.அங்கு இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்த சுமார் 15க்கு மேற்பட்ட மோட்டர் சைக்கிளில் வந்தவர்களை ஊத்துக்கோட்டை காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் திரு.குமார் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் திரு.வரதராஜன் மற்றும் காவலர்கள் மடக்கி பிடித்து அவர்கள் மிது வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் கொரோனாவின் திவிரத்தை விளக்கி அனுப்பி வைத்தனர்.
திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர்
V.கோபி