மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்ட, காதகிணறு ஆரியன் திருமண மண்டபத்தில் ஜோ பிரிட்டோ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையில் பயிலும் ஆதரவற்ற 43 குழந்தைகளுக்கு உயர்திரு. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் I,P,S.,அவர்கள் தலைமையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. உடன் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திருமதி. வனிதா அவர்கள் உடன் இருந்தனர். காவல்துறை செய்திகளுக்காக போலீஸ் நியூஸ் பிளஸ்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக மதுரையிலிருந்து
திரு. ஜஸ்டின் சரணனன்.