பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கும், தெருவோரத்தில் பசியால் உணவின்றி இருப்பவருக்கும், செஞ்சேரி வித்யாஸ்ரமம், குழந்தைகள் காப்பகம், சுமை தூக்கும் பணியாளர்கள், பாதாள சாக்கடை தூய்மை செய்யும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் சார்பாக மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமையில் நிலைய அலுவலர் உதயகுமார் , முன்னணி தீயணைப்போர் மற்றும் பணியாளர்கள் உணவு வழங்கினர்.