திருப்பூர் : மரியாலையா ஹோமில் இருக்கும் சகோதர , சகோதிரிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி காவல் நிலையத்தின் ஆய்வாளர் அருள், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் உதவி ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இணைந்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆதரவற்றவர்களை அவர் அவர் சொந்த ஊர் எது என கேட்டரிந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து காவலர்கள் துணையோடு அனுப்பப்பட்டார்கள் மற்றும் காவல்துறை, கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காகவே இதுபோன்ற சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை கண்ட அங்கு வசிக்கும் மக்கள் இவர்களின் சேவைகளை வெகுவாக பாராட்டினர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர்
