விருதுநகர்: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்களின் உத்தரவுபடி சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி. மலையரசி அவர்களின் தலைமையில் காவல்துறைனர் மற்றும் இராமகிருஷ்ண ஆஸ்ரமம் இணைந்து ஆதரவற்றோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கி கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.