மதுரை: காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் காவலர்கள் மற்றும் புகார் கொடுக்கவரும் பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவுகளை வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்,நேற்று 09.03.2020 – ம் தேதி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த உணவகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களை வைத்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்