கோவை: மதுக்கரை பக்கம் உள்ள மரப்பாலம் சக்தி நகரைச் சேர்ந்தவர் ஆஸ்கின் ( வயது 35 )இவர் ஆட்டோ ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஆட்டோவை இவரது ஒர்க்ஷாப் முன்நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மறுநாள் வந்து பார்த்தபோது காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ2 லட்சம் இருக்கும் ,இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில்புகார் செய்துள்ளார் ,சப் இன்ஸ்பெக்டர் திரு.ஜான் ரோஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.














