சென்னை: தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக திகழும் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை அவர்களை நேரில் அழைத்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்