இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் திருமதி. ஆனி விஜயா இ. கா. ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. திருமதி.தீபா சத்யன், இ. கா. ப., அவர்களின் வழிகாட்டுதலின் படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு , சாலை விதிகளை கடைபிடிப்பது மற்றும் கொரோனா காலகட்டத்தில் கடைபிடிக்க வேண்டியவைகளான முக கவசம் அணிவது, முக கவசம் அணிந்தவர்களை மட்டும் வாகனத்தில் பயணிக்க அனுமதிப்பது பற்றி அறிவுரை வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்