இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி அரக்கோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில் அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திருமதி.பாரதி அவர்கள் தலைமையிலும்,அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.பழனிவேல் அவர்கள் தலைமையிலும் ,சோளிங்கர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திருமதி. பாரதி அவர்கள் தலைமையிலும்,பானாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையிலும் முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல், முறையான சீருடை அணிதல் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்த்தல் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
















