திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024.முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட மாவட்ட ஆட்சியர் தலைவர் பூங்கொடி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு. திண்டுக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த உறுதியான பாதுகாப்பு அறை -ஸ்ட்ராங் ரூம்- அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா