மதுரை : கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், சிவரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், தலைமையில் கிராம பொதுமக்கள் அனைவரும் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் ‘சுற்றுப்புற சுகாதார உறுதிமொழி’ எடுத்துக் கொண்டனர். உடன் கூடுதல் ஆட்சியர் சரவணன் (வளர்ச்சி) அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி