செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் செங்கல்பட்டு சார் ஆட்சியர். நாராயண சர்மா இ.ஆ.ப. அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சாய் பிரனித் இ.கா.ப அவர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்