கடலூர் : கடலூர் மாவட்டம் ஊர்காவல்படை திரு. சிவக்குமார் என்பவர் பண்ருட்டி பகுதியில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தானே ஆடியோ பதிவு செய்து, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . இவரின் இந்த பணியினை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்