மதுரை : மதுரை ஜன 2 அவனியாபுரத்தில் குடியை மறக்க சிகிச்சை பெற்று வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் ராமசாமி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 36 இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.அதை மறப்பதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சில நாட்களாக கடுமையான உடல்வலி அவருக்கு ஏற்பட்டது இந்த வலியை தாங்க முடியாமல் பன்னீர்செல்வம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி