திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு அவசர உதவி காவல் வாகனங்களை (Emergency Response Police Vehicle) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.