விருதுநகர்: ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரலிங்கபுரம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப., அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098 கொண்ட பதாகைகள் மற்றும் குழந்தை திருமணம் தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.