திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டி.எஸ்.பி திரு.சத்யராஜ் தலைமையில் கடையில் விற்பனை செய்யும் நபருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து விற்பனை செய்யும் உரிமையாளருடன் கூட்டம் நடைபெற்றது சமீப காலமாக கொலைகள் நடைபெற்று வருகிறது.
இதனால் அவர்கள் விற்பனை செய்யும் போது அவர்களிடம் முறையாக எழுதி வாங்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கினார் டி.எஸ்.பி இதில் நகர காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் மற்றும் நகர சார்பாக திரு.ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா