பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணி அவர்களின் உத்தரவின்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சந்தியா அவர்களின் தலைமையில் மங்களமேடு உட்கோட்டத்தில் உள்ள மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
அகரம்சீகூர் பகுதியில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் செய்யும் ஆயுத பட்டறையை ஆய்வு செய்த மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வி அவர்கள்
ஆயுதங்கள் சரியான முறையில் தயாரிக்கப்படுகின்றதா ஆயுதங்கள் வாங்கி செல்லும் நபர்களின் தகவல் சேகரிக்கப்படுகின்றதா என்றும் குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்படுகின்றதா? என்றும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.