அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் மேற்பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி.D. இரத்னா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின் படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.