இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பஜார் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை சார்பு ஆய்வாளர் திரு.திபாகர் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் திரு.சிவசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்..
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை