கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் நெரிகம் கிராமம் அருகில் கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் எம். சின்னசாமி தலைமையில், வருவாய் ஆய்வாளர் கோ. துரைமுருகன் ஆகியோர் இன்று (09.11.2023) அதிகாலை ரோந்து பணி மேற்கொண்ட போது பொது விநியோக திட்ட அரிசியை கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்