இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மீன்வளத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் பரமக்குடி நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் பணி நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்த பொழுது தினேஷ் கண்ணா என்பவர் வாகனத்தை மறித்து தகராறு செய்து அரசு பணியினை செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, பரமக்குடி நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.மகாலெட்சுமி அவர்கள் தினேஷ் கண்ணா என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை