திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி ஜம்பு நாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களை திருட்டுத்தனமாக விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விற்பனை செய்த மூவரை கைது செய்து, 591 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்