கோவை: கோவை மாநகர ஆணையாளர் உத்தரவின் பெயரில் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் திரு.முருகவேல் அவர்கள் மேற்பார்வையில் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் திரு.கந்தசாமி அவர் தலைமையில் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு கடந்தகால நிகழ்வுகளில் இருந்து மாறி எதிர் காலத்தில் முன்னேரும் வழி பற்றி அறிவுரை வழங்கினார்.
வெளியே வந்த பின்பு அவர்கள் விருப்பினால் மேற்கொண்டு சுய தொழில் தொடங்க சுய உதவி செய்யப்படும் என்றும் கூறினார் மேலும் சிறுவர்களது மனவளம் மேம்படுத்த கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு அவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுடன் மதிய உணவு அருந்தினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்