பழைய ஓய்வு ஊதியம் வேண்டி தமிழக அளவில் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் அனைத்து அரசு ஊழியர் சங்கம் இணைந்து நடத்தி வரும் தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவர் பிரபாகரன் தற்செயல் விடுப்பு கடிதத்தை வந்தவாசி வட்டாட்சியார் பொன்னுசாமியிடம் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி