சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலந்தழுவிய அளவிலான கருத்தரங்கு சிவகங்கை மாவட்டத் தலைவர் தோழர். கண்ணதாசன் அவர்கள் தலைமையில் தொடங்கியது. மதிப்பிற்குரிய மாநிலத் தலைவர் தோழர். மு.அன்பரசு அவர்கள் ‘போராட்டங்கள் பலமானால் மட்டுமே, உரிமைகள் நம் வசமாகும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி