இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகேசன் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்ற போது தொண்டி முடிச்சான் தோப்பு பகுதியில் எவ்வித அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த முருகன், தமிழ்குமரன் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை