கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்டவுன் காவல் நிலைய பகுதியில் ஓசூர் வேளாங்கண்ணி பள்ளி அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள்,₹ 2,000/- ரூபாய் பணம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்