சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் விராமதி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற ராஜீ என்பவரை சார்பு ஆய்வாளர் திரு. நேருதன் அவர்கள் U/s 5, r/w 7(3) PLR Act-ன் கீழ் கைது செய்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி