இராணிபேட்டை: அரக்கோணம் தாலுகா காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் அவர்கள் ரெட்டை குளம் செக்போஸ்ட் பகுதியில் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்