ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது மாரத்தான் போட்டியினை அரக்கோணம் DSP திரு. மனோகரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை அரக்கோணம் டாக்டர் APJ அப்துல் கலாம் டிரஷ்ட் சார்பில் நடைபெற்றது. 5 கி.மீ தூரம் வரை ஓடும் மினி மாரத்தான் நிகழ்ச்சியில் 15 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்