இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (10.08.2020) காலை 11.35 மணியளவில் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப ஆலோசனை அரங்கம் (Family Counselling Hall) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் அவர்கள் உடனிருந்தார்.