சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் அவர்களது இல்லத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவு துறை அமைச்சர் அண்ணன் கே.ஆர் பெரிய கருப்பன் ,சந்தித்து நலம் விசாரித்தார்கள். அவர்களுக்கு காரைக்குடி நகர் மன்ற தலைவர் சே.முத்துதுரை சால்வை அணிவித்து வரவேற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி