சிவகங்கை: காரைக்குடி சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சட்டமன்றத்திலும், கடிதம் மூலமாகவும் கூறிய கோரிக்கையினை ஏற்று காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு பேருதவியாக இருந்த மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.மாங்குடி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி