சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு பேருதவியாக இருந்த மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களை சந்தித்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.மாங்குடி அவர்கள் வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி