விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சேர்த்தூர் ஊரக காவல்துறையினர் முழு ஊரடங்கு நேரத்தில் சாலையில் வந்த பொதுமக்களுக்கு அவசர தேவைக்கு வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கியும்,
தேவை இல்லாமல் சாலையில் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும் எச்சரித்து முழு ஊரடங்கு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை எடுத்து கூறி அனுப்பி வைத்தனர்.