கோவை : அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து கோவை மாநகர காவல் ஆணையர் தலைமையில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு ஆணையர் அலுவலக முன்பு நடைபெற்றது.
“உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது. பணத்திற்கும் பொருளிற்கும் ஒருபோதும் அதை விற்காதீர்கள்”,”ஓட்டுக்கு பணம், பொருள் தருவதும் பெறுவதும் இரண்டுமே தண்டனைக்குரியது” ஆகவே சிந்தித்து, தவறாமல், கண்ணியத்துடன், அனைவரும் வாக்களியுங்கள் போன்றவற்றை வலியுறுத்தும் கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்