கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் கொலதாசபுரம் கிராமத்தில் பாகலூர் போலீஸார் சட்ட & ஒழுங்கு சம்பந்தமாக ரோந்து அலுவலில் இருந்த போது அப்பகுதியில் அரசு அனுமதி பெறாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கொலதாசபுரம் பிரிவு ரோடு அருகே உள்ள தைலமர தோப்பில் சோதனை செய்து உரிமம் இன்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி குற்றவாளியை கைது செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.