விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.பா அவர்களின் உத்தரவுப்படிஇன்று வானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெள்ளாமூர் கிராமம் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான கலக்குவாரில் அனுமதி இன்றி வெடிமருந்து பொருட்கள் பதுக்கிவைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வானூர் காவல் நிலைய ஆய்வாளர் கல்குவாரியை தணிக்கை செய்ததில்.
கல்குவாரி மேலாளர்: ஆசைக்கண்ணு 40 வானூர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.